PCR மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம்

0

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய பரிசோதனை நிலையங்களில் PCR மற்றும் ரெபிட் அன்ரிஜன் பரிசோதனைகளை நடத்துவதற்கான ஆகக்கூடிய விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நாளை (12) வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் PCR பரிசோதனைகளுக்காக 6,500 ரூபாவும், ரெபிட் அன்ரிஜன் பரிசோதனைக்காக 2,000 ரூபாவும் ஆகக்கூடிய கட்டணமாக அறவிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here