Omicron வைரஸ் குறித்து எச்சரிக்கும் WHO…!

0

கொரோனாவை தொடர்ந்து டெல்டா, Omicron போன்ற பல வகை வைரஸ் பேரழிவை ஏற்படுத்தி வருகின்றது.

மேலும் புதிதாக உருமாறிய கொரோனா வகைகளும் உலகை அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் கோவிட் கட்டுப்பாடுகளை மெதுவாக எளிதாக்குமாறு உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப குழு தலைவர் மரியா வான் கெர்கோவ் சமீபத்தில் நடந்த வீடியோ கான்பிரன்ஸில் தெரிவிக்கையில்,

Omicron மாறுபாட்டில் பல நாடுகள் இன்னும் உச்சத்தை அடையவில்லை என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பல நாடுகளில் குறைந்த அளவிலே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அப்படி இருக்கும் சூழலில் எல்லா கட்டுப்பாடுகளையும் ஒரே நேரத்தில் தளர்த்துவது சரியானது அல்ல.

இது தேவையற்ற கொரோனா பரவல் மற்றும் இறப்புகளுக்கு வழிவகுக்கும்.

எனவே படிப்படியாக தளர்வுகளை அறிவிப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here