90 வயது மூதாட்டியை திருமணம் செய்து கொண்ட முதியவர்..!

0
Indian wedding ceremony. Weddings in India vary regionally, the religion and per personal preferences of the bride and groom. They are festive occasions in India, and in most cases celebrated with extensive decorations, colors, music, dance, costumes and rituals that depend on the religion of the bride and the groom, as well as their preferences

மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஸ்வநாத் சர்கார்(100).

பிஸ்வநாத்தின் 6 குழந்தைகள், 23 பேரக் குழந்தைகள் மற்றும் 10 கொள்ளு பேரக் குழந்தைகள் ஆகியோர் இணைந்து அவருக்கு மீண்டும் திருமண ஏற்பாடு செய்தனர்.

அதன் படி பிஸ்வநாத்திற்கும் அவரது 90 வயது மனைவியான சுரோத்வாணிக்கும் மிகவும் விமர்சிசையாக திருமணம் நடந்துள்ளது.

பிஸ்வநாத் கடந்த புதன்கிழமை பாமுனியா கிராமத்திற்கு சென்று தன்னுடைய மணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

குதிரையில் வந்த அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

பாரம்பரிய திருமண உடையில் இருந்த திருமண ஜோடி, பணத் தாள்களால் ஆன மாலையை மாற்றிக் கொண்டனர்.

இந்த சமூக வலைத்தளத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here