9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 வரை இந்த அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here