8 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்த கொடூரன் கைது!

0

அமெரிக்காவில் Newarkஐ சேர்ந்த டியாகோ அயலா (35) என்ற நபர் 8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து அதை தனது செல்போனில் வீடியோ எடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது

25 ஆண்டுகள் சிறைதண்டணை வழங்கப்பட்டதுடன் பரோல் எதுவும் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இவ்வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் நிகோல் கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

தனக்கு நேர்ந்த கொடூரத்தை துணிச்சலாக முன் வந்து அவர் கூறியிருக்கிறார்.

அயலாவுக்கு கிடைத்துள்ள இந்த தண்டனை சிறுமிக்கு ஆறுதல் அளிக்கும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here