65 வயது தாயை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்…

0

அமெரிக்காவில் புஷ்கர் சர்மா வயது 28 சனிக்கிழமை காலை Bellerose Manor-ல் உள்ள Jamaica-வில் உள்ள வீட்டில், 65 வயதான தனது தாய் சொராஜ் சர்மா மீது பயங்கர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

புஷ்கர் தனது தாயை பின்னால் இருந்து பிடித்து, தரையில் விழும் வரை மூச்சுத் திணற வைத்துள்ளார்.

பின்னர் சொராஜ் கீழே விழுந்ததும் பலமுறை குத்தியதாகவும், பிறகு அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

சிறிது நேரம் கழித்து இரத்தக் கறைகளுடன், தனது பணப்பை மற்றும் கார் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெகு தூரத்துக்கு நடந்து சென்று 105-த்து தெருவில் அமர்ந்துகொண்டுள்ளார்.

அங்கு வைத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று காலை, தூக்கத்திலிருந்து எழும் போதே கட்டுப்படுத்தமுடியாத கொலைவெறியுடன் இருந்ததாக புஷ்கர் பொலிஸில் விசாரணையில் கூறியுள்ளார்.

புஷ்கர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here