62 ஆண்டுகளை கடந்த கமல் ’ விக்ரம் ’பட போஸ்டர் ரிலீஸ்…லோகேஷ் வாழ்த்து

0

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன் அவரது 62 வருடம் சினிமா பயணத்தை முன்னிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்தி விக்ரம் பட போஸ்டர் வெளியிட்டுள்ளார்.

சட்டசபைத்தேர்தலை முடிந்ததை அடுத்து, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தின் முழு வீச்சில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வருமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நுழைந்து 62 வருடங்கள் ஆகிறது. இதையொட்டிவிக்ரம் படத்தின்
அடுத்த போஸ்டரை இயக்குநர் லொகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here