56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…

0

நைஜீரியாவில் 74 வயதான அமைச்சர் அலாஜி முகமது சபோ நனானோ 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சராக உள்ளார்.

கடந்த 3ஆம் திகதி ரகியா 18 வயது பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமணத்தில் வெறும் மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தம்பதிகள் இருவருக்கும் இடையே 56 வயது வித்தியாசம் உள்ளதால் இந்த திருமணத்துக்கு அமைச்சர் அலாஜி குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் திருமணம் செய்துள்ளார்.

தற்போது கனோ நகரில் உள்ள தனது வீட்டில் மனைவி ரகியாவை அலாஜி தங்க வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here