45 விஷப்பாம்புகளுடன் வாழும் இளைஞன்…! வியக்கவைக்கும் செயல்…

0

Nicaragua நாட்டில் ஊர்வன செல்லப்பிராணிகள் மீது இளைஞர் ஒருவர் காதல் கொண்டுள்ளார்.

தனது வீட்டில் கொடிய விஷம் கொண்ட 45 பாம்புகள் உள்ளிட்ட பல ஊர்வனங்களுடன் வாழ்ந்து வருகின்றமை பெரும் ஆச்சிரியமாக உள்ளது.

Jose Alberto Deladillo என்ற 27 வயதான இளைஞர் பாம்புகள், உடும்புகள் போன்ற ஊர்வன செல்லப்பிராணிகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்.

அவர் வீட்டில் 45 பாம்புகள், 12 ஆமைகள், 6 உடும்புகள் போன்றவைகள் உள்ளன.

ஊர்வன செல்லப்பிராணிகளை வைத்து ஒரு pet store-ஐ நாட்டின் தலைநகர் Matagalpaல் அமைக்க வேண்டும் என்பதே Joseன் கனவாக உள்ளது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஊர்வனங்களை வளர்க்க தொடங்கியதாக Jose கூறியுள்ளார்.

முதன் முதலாக ஒரு உடும்பை தான் வீட்டில் வளர்க்க தொடங்கினார்.

பின்னர் தான் அவர் பாம்புகளை வீட்டில் பரமாரித்துள்ளார்.

இது போன்ற ஊர்வனங்களை நாம் தொந்தரவு செய்தால் தான் அது நமக்கு ஆபத்தை விளைவிக்கும் என Jose தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here