44 வயதுடைய பேராசிரியருக்கு 78 குழந்தைகள்….. மேலும் 13 பெண்கள் கர்ப்பம்

0

அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயது பேராசிரியரான Ari Nagel தனக்கு 78 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது 13 பெண்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் பெருமையுடன் கூறியுள்ளார்.

உயிரணு தானம் செய்யும் Ari Nagel, இதை ஒரு சேவையாகவே செய்து வருகிறார்.

இந்நிலையில் தனக்கு இதனைப் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதே எனக்குப் பெருமை எனக் கூறியுள்ள Ari Nagel, சில குழந்தைகளைத் தினமும் பார்ப்பதாகவும் எனினும் , சிலரைப் பார்த்ததே இல்லை எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே உயிரணு தனத்திற்காக ஒரு டாலர் கூட பணமாக இதுவரை பெற்றதில்லை என பேராசிரியர் Ari Nagel கூறியுள்ளார்.

இந்நிலையில் பேராசிரியராக பணியாற்றி விட்டு Ari Nagel உயிரணு தானம் செய்து வருவது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here