23 வயது பிரித்தானிய பெண்ணை மணக்கும் 56 வயது கோடீஸ்வர்…!

0

பிரித்தானியாவில் Allana Luke (23) என்ற இளம்பெண் Jeff Winn (56) என்ற நபருடன் முதன் முதலில் டிண்டர் செயலி மூலம் கடந்த 2020ல் அறிமுகமானார்.

பின்னர் ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதலித்திருந்தனர்.

இந்நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இருவருக்கும் 33 வயது வித்தியாசம் உள்ளது.

Allanaவுக்கு விலையுயர்ந்த கார், வைர நகைகள், ரோலக்ஸ் கடிகாரம் போன்ற பரிசுகளை Jeff கொடுத்துள்ளார்.

இதோடு ஸ்பெயின், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் இருவரும் சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளனர்.

Allana தெரிவிக்கையில், நான் பணத்திற்காக Jeff உடன் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here