23ஆவது மாடியிலிருந்து குதித்த 11 வயது சிறுவனின் காதல் கடிதம்

0

ரஷ்யாவில், 11 வயது சிறுவன் ஒரு பெண்ணை விரும்பியுள்ளான்.

அந்த பெண் வேறொருவரை விரும்பியதால் 23ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய சிறுவன் முயன்றுள்ளான்.

Mazar என்ற அந்த சிறுவன், தன் பெற்றோருக்கு கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளான்.

23 மாடியிலிருந்து அவன் குதிக்க, கீழே ட்ரக் ஒன்று நின்றதால், அவன் அந்த ட்ரக் மீது விழுந்துள்ளான்.

பல எலும்பு முறிவுகளுடன் படுகாயமடைந்த நிலையில் அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here