220 அடி உயரத்திலிருந்து விழுந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

0

ரஷ்யாவில், 220 அடி உயரத்திலிருந்து விழுந்து இறந்த இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

21ஆவது தளத்திலிருந்த தனது வீட்டின் ஜன்னல்களை சுத்தம் செய்துகொண்டிருந்திருக்கிறார் Olga Nauletova (27).

அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்திருக்கிறார்.

220 அடி உயரத்திலிருந்து விழுந்த Olga சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

நடந்ததை பலர் கண்ணால் பார்த்ததுடன், வீடியோ ஒன்றிலும் இந்த காட்சி பதிவாகியுள்ளது.

என்றாலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here