22 வயது குறைந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்த பெண்…

0

அமெரிக்காவில் வசித்து வருபவர் Alexander(25).

இவர் தன்னை விட 22 வயது அதிகம் கொண்ட Senora என்கின்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இத் தகவலானது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சந்தித்த இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பல இடங்களுக்கு ஜோடிகளாக சென்று சந்தோஷமாக வாழ்க்கையை நகர்த்தி வந்தனர்.

இதனிடையே இருவர்களை குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஆனால் திருமணத்திற்கு பிறகும், Senora-விடம் அதிகமாக பணம் இருப்பதால் தான் Alexander அவரை திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் அவர்களின் காதுப்பட பேசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here