20 ஆயிரம் ரூபாய் செலவில் மண் குளியல் எடுத்துக்கொண்ட நடிகை

0

பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவ்தெலா, லெஜண்ட் சரவணன் ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரும், லெஜண்டும் டூயட் பாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் ஊர்வசி ரவ்தெலா மட் பாத் அதாவது மண் குளியல் எடுத்திருக்கிறார். தான் மட் பாத் எடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ஊர்வசி. அந்த மட் பாத்திற்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here