20 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த இளைஞர்..

0

ஜேர்மனியின் Duisberg பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் திகதி FlicFlac சர்க்கஸ் குழுவின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

கலைஞர்கள் ஒரு பலகையில் இருந்து மற்றொரு பலகைக்கு தாவி சாகசம் செய்தனர்.

இந்நிலையில் Lukazs ஸ்கேட்டர் மூலம் தாவ முயன்றார்.

அப்போது அவருடைய ரோலர் பிளேடில் கோளாறு காரணமாக எதிர்முனையில் இருந்த உயரமான மேடையை பிடிக்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் 20 அடி உயரத்தில் இருந்து Lukazs தவறி விழும் காட்சியை கண்ட சக ஊழியர்கள் அவரை விரைவாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Lukazs லேசான காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

Lukazs 20 அடி உயரத்தில் இருந்து விழும் காட்சி சமூகவலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here