2 தடுப்பூசி போட்டுக் கொண்ட மங்கள அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!

0

மங்கள சமரவீர அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட போதிலும் மங்கள சமரவீரவிற்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here