2வது மாடியில் இருந்து விழுந்த நபர் – தப்பிக்க முயன்ற உரிமையாளருக்கு ஏற்பட்ட நிலை

0

தலவாக்கலை நகரத்தில் உள்ள வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒரு தவறி வீழ்ந்துள்ளார்.

இந்நிலையில், தலையில் பலத்த காயங்களுடன் அவர் சிகிச்சைக்காக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, வர்த்தக நிலைய உரிமையாளர் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு தப்பிக்க முயன்ற போது அவ்விடத்தில் உள்ள பொது மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here