16 பெண்களை திருமணம் செய்து மேலும் 17-வது திருமணத்திற்கு தயாராகும் நபர்….

0

ஜிம்பாப்வேவை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் Misheck Nyandoro 16 பெண்களை திருமணம் செய்து, 151 பிள்ளைகளுடன் மீண்டும் 17-வதாக ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறுகிறார்.

இதை அவர் பலதார மணம் திட்டம் என்று கூறுகிறார்.

மேலும் 66 வயதான போதும், இந்த இளைய பெண் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் ஆசைப்படுவதாகவும்,

தன்னிடம் இருக்கும் குழந்தைகள் 14 கால்பந்து அணிக்கு போதும் என்ற அளவிற்கு இருக்கிறது.

ஆனால் 100 மனைவிகளுடன் 1000 குழந்தைகளை பெற வேண்டும் என்று நினைக்கிறேன் 1983 ஆம் ஆண்டில் நான் ஆரம்பித்த இந்த பலதார மண திட்டத்தை, நான் இறக்கும் வரை விடமாட்டேன்.

இத்தனை குழந்தைகள், மனைவிகள் இருந்த போதிலும், எனக்கு எந்த ஒரு நிதிச்சுமையும் ஏற்பட்டதில்லை,

அதை நான் உணரவும் இல்லை. என் குழந்தைகள், வளர்ப்பு மகன்கள் என அவர்கள் எனக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here