1500 முகக் கவசங்களை கொண்டு திருமண உடை… எந்த நாட்டில் தெரியுமா…?

0

கொரோனா காலத்தி்ல் முக கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இங்கிலாந்தில் ஆயிரத்து 500 முக கவசங்களை பயன்படுத்தி இளம்பெண் திருமண உடையை உருவாக்கியுள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் முற்றிலுமாக தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அங்குள்ள ஆடை வடிவமைப்பாளர் Tom Silverwood என்பவர் மணப்பெண் அணிவதற்காக 1500 முக கவசங்களை பயன்படுத்தி திருமண உடை தயாரித்துள்ளார்.

வெள்ளை நிற கவுன் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடையை Jemima Hambro என்ற மாடல் பெண் அணிந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here