14 வயதான மனைவியை நிர்வாணப்படுத்தி துன்புறுத்திய கணவன் கைது…

0

14 வயதான மனைவியை கொடூரமாக தாக்கி நிர்வாணப்படுத்தி வீட்டை விட்டு துரத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் ராவல்பிண்டியை சேர்ந்தவர் பாட்ஷா கான் (28). இவருக்கும் 14 வயதான சிறுமிக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்ள்ளது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மனைவியை பாட்ஷா அடித்து துன்புறுத்தி அவரிடம் பாலியல் தாக்குதல் நடத்திய பாட்ஷா நிர்வாணமாக்கி வீட்டை விட்டு வெளியில் துரத்தியுள்ளார்.

இதை பார்த்து பதறிய அக்கம்பக்கத்தினர் சிறுமிக்கு உடைகள் கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் பாட்ஷாவின் மாமனார் யூசப் கான் மாப்பிள்ளை மீது காவற்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரை தொடர்ந்து பாட்ஷாவை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here