12 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோம் செய்த 40 வயதுடைய நபர்…..

0

இலங்கையில் விலச்சிய பிரதேசத்தில் 73 வயதான வயோதிப் பெண்ணின் கைகால்களைக் கட்டி வைத்து அவரது பொறுப்பிலிருந்த 12 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோம் செய்த சம்பலம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தேக நபர் 40 வயதுடைய திருமணமானவர் என விசாரணையில் காவல் துறை தெரிவித்துள்ளது.

சம்பவ தினமன்று மேற்படி வயோதிபப் பெண்மணியுடன் பாதிக்கப்பட்ட சிறுமியும் காவல் துறையில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர்.

சந்தேக நபர் அவ்வயொதிபப் பெண்ணின் மருமகன் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் பின் சந்தேக நபர் தப்பியோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விலச்சிய காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here