12 வயதிற்கு குறைவான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆராய்வு!

0

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு, கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான பரிந்துரையினை வழங்கவுள்ளதாக சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் சங்கம் அறியப்படுத்தியுள்ளது.

இந்தப் பரிந்துரை எதிர்வரும் வாரம் கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here