11ம் திகதி விசேட தீர்மானம் ஒன்றை வெளியிடவிருக்கும் ஜனாதிபதி!!

0

நாட்டைத் திறப்பது ஆபத்தானது என்று அனைத்துத் துறை சார்ந்த நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் மேலும் ஒரு வாரம் நாடு தழுவிய பயணக் கட்டுப்பாட்டை மேலும் நீடிக்க வேண்டிய தேவை உள்ளதாக இலங்கை வைத்தியர் சங்கம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
நகர்வுக் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டதாலேயே இது வரை ஓரளவுக்கேனும் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளது. எனவே மேலும் நாட்டின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற தீர்மானங்கள் எதிர்வரும் 11ம் திகதி நடக்கவிருக்கும் ஜனாதிபதி கோவிட் செயற் குழு கூட்டத்தில் அறிவிக்கப் படும் என்பதாக ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here