ஹொரணை – கொழும்பு பிரதான வீதியின் கும்புக்க பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

0

ஹொரணை – கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

ஹொரணை – கொழும்பு பிரதான வீதியின் கும்புக்க பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்று 09 ஆம் திகதி காலை முதல் பொது மக்கள் ஒன்று கூடி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here