ஹிஷாலினி வழக்கு! சந்தேகநபராக பெயரிடப்பட்ட ரிஷாட் பதியுதீன்

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீக்கிரையாகி உயிரிழந்த ஹிஷாலினியின் வழக்கில் ரிஷாட் பதியுதீன் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

5ஆவது சந்தேக நபராகவே அவர் பெயரிடப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here