ஹிஷாலினியின் சரீரம் மீள தோண்டி எடுக்கப்பட்டது!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சரீரம், டயகம மயானத்திலிருந்து சற்றுமுன்னர் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

தோண்டி எடுக்கப்பட்டுள்ள சிறுமியின் சடலம் மீள் பிரேத பரிசோதனைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

மீள பிரேத பரிசோதனைகளுக்கான நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய வைத்திய நிபுணர்கள் குழாம் முன்னிலையில் இன்று மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here