ஸ்வீடனில் பரபரப்பான பிரதான சாலையில் மர்ம நபர் ஒருவர் கத்தியைக்கொண்டு பாதையில் நடந்து செல்வோரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இளைஞரின் கண்மூடித்தனமாக இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்வீடனின் வெட்லாண்டா பகுதியிலேயே 3 மணியளவிலேயே குறித்த கொலைவெறி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டு பின்னர் கைது செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.