இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்ட நிலை

0

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல்நிலைக்கு மத்தியில் சபை நடவடிக்கைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விவாதத்தை நடத்தும்படி ஐக்கிய மக்கள் சக்தியினர் கோரிய போதிலும், அரச தரப்பினரால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சபா மண்டபத்திற்கு வந்த எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சபை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத அளவுக்கு கூச்சல் நிலை ஏற்பட்டதால் 10 நிமிடங்களுக்கு சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here