ஸ்ரீதேவியை போல் மாறிய நடிகை ஜான்வி கபூர்!

0

இந்திய சினிமா மக்களை 80 காலகட்டங்களில் இருந்து மகிழ்வித்தவர் நடிகை ஸ்ரீதேவி.

தமிழ், தெலுங்கு, மலையளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போன கபூரை திருமணம் செய்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் ஜான்வி கபூர் முதல் படம் நடிக்கும் போது நடிகை ஸ்ரீதேவி திடீரென உயிரிழந்தார்.

அவரது மரணம் இந்தியா மட்டும் இல்லாது வெளிநாடுகளிலும் அதிர்ச்சியாக பேசப்பட்டது.

இப்போது அவரது மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நிறைய படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.

படங்களை தாண்டி ஜான்வி கபூர் நிறைய போட்டோ ஷுட்கள் எடுப்பார்.

அவ்வாறு அவர் கருப்பு நிற புடவையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதில் அவர் அப்படியே நடிகை ஸ்ரீதேவி போல் உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here