ஸ்பெயினில் தொடர் கனமழை….! வெள்ளத்தில் மூழ்கிய மக்கள்

0

ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரத்தில் தொடர் கனமழை பெய்து வருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை வலென்சியாவை தாக்கிய புயலால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோடு, சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மழை வெள்ளத்தால் வீடுகளுக்குள் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டனர்.

புயல் காரணமாக, வலென்சியாவில் விமானம் மற்றும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here