ஸ்பெயினில் காட்டுத் தீ தீவிரம்…. இருப்பிடத்தை விட்டு வெளியேறும் மக்கள்!

0

ஸ்பெயினில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகின்றது.

அதனை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.

வலென்சியா பிராந்தியத்தில் உள்ள வால் டி”எபோ பகுதியில் திடீரென மின்னல் தாக்கி காட்டுத்தீ பற்றிய ஆரம்பித்துள்ளது.

23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பரவியுள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து ஆயிரத்து 500 பேர் வெளியேற்றப்பட்டனர்.

மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து தீ பரவி வருவதால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here