ஸ்டார் ஹோட்டலில் வசிக்கும் தமிழ் இயக்குனர்!

0

இயக்குனர் அட்லி ஷாருக் கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதற்காக அவர் மூன்று ஆண்டுகளாக மும்பையில் வசித்து வருகிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி.

இந்த மூன்று ஆண்டுகளும் அவருக்கு தயாரிப்பு நிறுவனம் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் சூட் அறை போட்டுக் கொடுத்துள்ளதாம். இதனால் அவரின் அறை வாடகை மட்டுமே மிகப்பெரிய தொகை செலவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here