வைத்தியசாலை பாரிய தீப்பரவல்… 6 பேர் பலி

0

இந்தியாவில் மும்பை பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை ஒன்றிலே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவல் ஏற்படும் பொழுது வைத்தியசாலையில் 70 பேர் சிகிச்சை பெற்று வந்ததுடன், தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here