வேல்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

இங்கிலாந்தில் உள்ளவர்கள் திங்கட்கிழமை முதல் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளுக்கு செல்லலாம் என்பது பிரித்தானிய அரசு ஆலோசனை விடுத்துள்ளது.

இந்நிலையில் வேல்ஸ் அமைச்சர்கள் வேல்ஸில் உள்ளவர்கள் மே 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே வெளிநாடு செல்ல வேண்டும் என கூறுகிறார்கள்.

முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட், திங்கட்கிழமை முதல் வேல்ஸ் கொரோனா எச்சரிக்கை நிலை இரண்டிற்கு செல்ல வேண்டும்.

அடுத்த வேல்ஸ்; அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாடுகள் மறுஆய்வு ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.

இந்த அறிவிப்பு உட்புற விருந்தோம்பல் வணிகங்கள் மற்றும் உட்புற பொழுதுபோக்கு இடங்கள் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here