வேல்ஸ் பாடசாலைகளில் சிறுபான்மை இன சமூகம் தொடர்பில் பாடத்திட்டம்

0

வேல்ஸ் பாடசாலைகளில் அனைத்து குழந்தைகளுக்கும் இனவெறி மற்றும் நிற மற்றும் ஆசிய, சிறுபான்மை இன சமூகங்களின் பங்களிப்புகள் குறித்து கற்பிக்கப்படும்

கல்வி அமைச்சர் கிர்ஸ்டி வில்லியம்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய பாடத்திட்டத்தில் மாற்றங்களின் கீழ் கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன வரலாறுகளை கற்பிப்பது கட்டாயமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது மாணவர்களை உலகின் தகவலறிந்த குடிமக்களாக திகழ உதவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த வாரம் செனட்டில் நிறைவேற்றப்பட்ட பாடசாலை பாடத்திட்ட சட்டத்தில் மாற்றங்கள் சேர்க்கப்படவில்லை என்று பிளேட் சிம்ரு வாதிட்டார்.

வேல்ஷ் அரசாங்கம் இது தவறானது என ஒவ்வொரு பாடசாலையிலும் கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன கதைகள் கற்பித்தல் தேவைப்படும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here