வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் உடலங்கள்

0

கொழும்பு வெள்ளக் கடற்கரையில் அடையாளம் தெரியாத இருவரின் உடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

வெள்ளவத்தை காவல்துறையினர் இதனை அறிவித்துள்ளனர்

இதனையடுத்து குறித்த இரண்டு ஆண்களின் உடலங்களையும் அடையாளம் காணும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை பனாமுர என்ற இடத்தில் காணிப்பிரச்சினை காரணமாக 61 வயதான ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்

அத்துடன் வெல்லவாயவில் நீராடச்சென்ற மூவர் உயிரிழந்த சம்பவமும் இன்று பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர், வெளியில் இருந்து வந்த ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் ஒன்றும் இன்று இடம்பெற்றுள்ளது.

எனினும் கத்தியால் குத்தியவர் தப்பிச்சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here