வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

0

இலங்கையில் கொவிட் 19 சிகிச்சைக்கான காப்புறுதியை பெறவேண்டும் என்ற கட்டாய விதி நீக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடவுசீட்டுடையவ்கள் கொவிட் 19 சிகிச்சைக்கான காப்புறுதியை பெறவேண்டும் என்ற கட்டாய விதி நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here