வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

0

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள், தமது பணத்தை இலங்கையில் மாற்றும் போது, டொலர் ஒன்றிற்கு மேலதிகமாக 10 ரூபாவை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து இந்த சலுகையை பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளார்.

இந்த சலுகையானது, இந்த டிசம்பர் மாதத்திற்கு மாத்திரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here