வெளிநாடுகளில் இருந்துவரும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 24 மணிநேரமும் இயங்கும் தடுப்பூசி ஏற்றல் மையம் இலங்கை விமானப்படையால் நிறுவப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்துவரும் இலங்கையர்கள் இந்தத் தடுப்பூசி ஏற்றல் மையத்தில், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here