Home கொசிப் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை துஸ்பிரயோகம் செய்த நபர்…!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை துஸ்பிரயோகம் செய்த நபர்…!

0

கனடாவில் ரொறன்ரோவில் கடந்த மாதம் 25ஆம் திகதி அடுக்குமாடி வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுக்குமாடி வீட்டில் பெண்ணொருவர் தனியாக இருந்ததை அறிந்த பவுல் நோல் (57) வீட்டுக்குச் சென்றுள்ளார்.

தனியாக இருந்த பெண்ணை தனிமையில் இருக்க வலியுறுத்தினார்.

ஆனால் அதற்கு அப்பெண் மறுத்த நிலையில் வீட்டு கதவை மூடிவிட்டு அவரை பவுல் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்.

பின்னர் அப்பெண்ணுக்கு பணம் கொடுத்துவிட்டும், இதை யாரிடம் கூறக்கூடாது என பவுல் சொல்லியிருக்கிறார்.

ஆனால் நடந்த அனைத்தையும் பொலிசில் அப்பெண் கூறிய நிலையில் பொலிசார் பவுலை நேற்று கைது செய்யப்பட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!