விரைவில் உருவாகிறது சுந்தரா டிராவல்ஸ் பார்ட் 2!

0

முரளி மற்றும் வடிவேலுவின் அசத்தலான நடிப்பில் உருவான சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது.

முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் 2002 ஆம் ஆண்டு தாகா என்பவரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். அட்டகாசமான நகைச்சுவை படமாக உருவான இந்த படம் இன்றைக்கும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இப்போது கருணாகரன் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here