கஜகஸ்தானின் அல்மாட்டி விமான நிலையத்திற்குள் நபர் ஒருவர் நிர்வாணமாக நழைந்துள்ளார்.
இணையத்தில் வெளியான வீடியோவில், நபர் ஒருவர் நிர்வாணமாக, அத்துமீறி விமான நிலையத்தின் இரும்பு தடுப்பு வேலி மீது ஏறி உள்ளே குதிக்கிறார்.
பின், விமான நிலையத்திற்குள் நிர்வாணமாக ஓடியுள்ளார்.
அந்த நபர் மது போதையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், ஏதற்காக இவ்வாறு செய்தார் என்பதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
