விமானம் விழுந்து பாரிய விபத்து…. பலியாகிய தமிழ் பெண்..!

0

இந்தியாவில் ஆந்திராவின் குண்டூர் பகுதியலிருந்து சென்றுகொண்டிருந்த பயிற்சி விமானம் தெலுங்கானாவின் நல்கொண்டா பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

இதில் விமானத்தின் விமானி மற்றும் பயிற்சி விமானி என இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அந்த விமானத்தில் உயிரிழந்துள்ள பயிற்சி விமானி தமிழகத்தை சேர்ந்த மகிமா எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவஇடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் மற்றும் வருவாய் துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்த விசாரணையையும் நல்கொண்டா பகுதி பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here