விதியை மீறிய பிரித்தானிய பிரதமருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

0

கொரோனா காரணமாக பொது வெளியில் விதிக்கப்பட்ட தடையை மீறி கடந்த 2020ஆம் ஆண்டு பிரதமர் போரிஸ் ஜான்சன்(Boris Johnson) பிறந்த நாள் விருந்தில் கலந்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன.

இந்நிலையில் பிறந்த நாள் விருந்து குறித்து விசாரணை நடத்திய லண்டன் பொலிசார் போரிஸ் ஜான்சன்(Boris Johnson), இந்திய வம்சாவெளி நிதி அமைச்சர் ரிஷி சுனக்(Rishi Sunak) உள்ளிட்டோருக்கு அபராதம் விதித்தனர்.

ஏற்கனவே போரிஸ் ஜான்சன்(Boris Johnson) மன்னிப்பு கோரிய நிலையில் தற்போது ரிஷி சுனக்(Rishi Sunak) மன்னிப்பு கோரி, அபராதத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here