“வால்மார்ட்” நிறுவன சேமிப்பு கிடங்கில் பாரிய தீ விபத்து…!

0

அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில், 27 ஏக்கர் பரப்பளவில் உள்ள வால்மார்ட் நிறுவன சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் முழு கிடங்கும் எரிந்து சேதமடைந்தது.

அப்பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படங்கள் கூட புகைமண்டலமாக காட்சியளித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here