வானில் திடீரென தோற்றிய நீல வண்ண சுருள்…!

0

நியூசிலாந்தில் வானத்தில் திடீரென நீல வண்ணத்தில் சுருள் ஒன்று தோன்றியுள்ளது.

இந்நிலையில், ஏலியன்களின் பறக்கும் தட்டு என சந்தேகம் எழுந்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் தொலைத் தொடர்பு செயற்கைகோளை சுற்றுபாதைக்கு கொண்டு சென்ற போது நீள வர்ண சுருள் உருவாக்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ராக்கெட்டின் உந்துசக்தி மூலம் வெளியேறும் புகை காற்றிலுள்ள தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடுடன் கலந்து சூரிய ஒளியில் படும் போது வண்ண சுருள் உருவாகியிருக்கலாம் என ஆக்லாந்து பல்கலைகழக ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here