இலங்கையில் வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் அமுலாக்கப்படவுள்ளது.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.