வாகனத்தில் சானிடைசர் பயன்படுத்திய நபருக்கு நேர்ந்த கதி…!

0

அமெரிக்காவில் Maryland என்ற பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் சிகரெட் பிடித்துக்கொண்டே சானிடைசர் வைத்து தன் கைகளை சுத்தம் செய்திருக்கிறார்.

அப்போது அவரின் சிகரெட்டிலிருந்து தீபொறி ஒன்று கையில் விழுந்து எரிந்ததில் வாகனம் முழுவதும் தீ பரவியது

இதில் வாகனம் முழுக்க எரிந்துவிட்ட நிலையில் குறித்த நபர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

அவரது கை மற்றும் தொடைகளில் தீ காயம் ஏற்பட்டதால், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

எனவே தீயணைப்பு வீரர்கள், புகை பிடிக்கும்போது, சானிடைசர் பயன்படுத்தாதீர்கள், அது பெரும் ஆபத்தை உருவாக்கிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here