வவுனியாவில் தீபாவளி தினத்தில் பதிவாகிய 30 வாள் வெட்டுச் சம்பவங்கள்

0

வவுனியாவில் தீபாவளி தினமான நேற்று மதுபோதையில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவங்கள் உட்பட 30 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

இது குறித்து மேலும் தெரியவருகையில் ,

நேற்று தீபாவளி தினத்தன்று மதுபோதையில் இளைஞர்களிடையே வாள் வெட்டுச் சம்பவங்கள் உட்பட வன்முறைச்சம்பவங்கள் 30 பதிவாகியுள்ளது .

இச்சம்பவத்தில் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here